Commencement of Academic Programmes for the Final Year Students

Academic programmes for the final year students of all faculties will commence on Tuesday, 19th September 2017.

Final year Hostel students are requested to report to the respective hostels on Monday, 18th September 2017.


A L Joufer Sadique
Registrar
08.09.2017

இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் இறுதி வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் 19.09.2017, செவ்வாய்கிழமை ஆரம்பமாகும்.

விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து இறுதி வருட மாணவர்களும் எதிர்வரும் 18.09.2017, திங்கட்கிழமை தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்.

ஏ எல் ஜஃபர் ஸாதிக்
பதிவாளர்
கி.ப.க

අිසන් ලංිසව ලංසිසුන් ලංස‍හන ලංඅධ්‍යගය ලං යුතු ලංරව්භ ලංිරිම

සියලුම පීඨයන්හි අවසන් වසර සිසුන් සදහා අධ්‍යනයය ටයුතු 2017 සැප්තැම්බර මස 19 වනය දිනය ආරම්භ වේ.

වන්වාසිටාරවල රැදී සිටි සිසුන් 2017 සැප්තැම්බර මස 18 වනය දිනය ඔවුනයය අදාළ වන්වාසිටාරවලය වාර්තා ටලුතුවේ.

වේඛටාධිටාරී
ශ්‍රී ලාටා නයැවහනයහිර ශ්වවවශ්දයලය
වන්තාරුමුේල,
වෙන්ටලාඩි.
2017.09.08

JoomShaper