Skip to main content

Aptitude Test to select students for BA Honours in Translation Studies

இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கான 
மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான உளச்சார்புப் பரீட்சை 

பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

2022/2023 கல்வியாண்டுக்கான இளங்கலைமாணி மொழிபெயர்ப்பு சிறப்புக் கற்கைநெறிக்கு அனுமதி பெறுவதற்கான உளச்சார்புப் பரீட்சையானது மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம்  ஆகிய இரு பரீட்சை நிலையங்களிலும் 14.10.2023 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் 11.45 வரை நடைபெறும்.


தகுதியான விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பட்டுள்ளதுடன் பரீட்சாhர்த்திகளின் நன்மைகருதி அனுமதி அட்டைகள் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளன.


மேலதிக தகவல்களுக்கு பரீட்சார்த்திகள் தங்கள் மின்னஞ்சல்களை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

உதவிப் பதிவாளர்
புதிவாளர் அலுவலகம்
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
06.10.2023

Bachelor of Arts Honours Degree in Translation Studies
Application for the Aptitude Test 
Notice to Candidates

The Aptitude Test for selection of students for the Bachelor of Arts Honours Degree in Translation Studies, Eastern University, Sri Lanka for the academic year 2022/2023 will be held on 14 October 2023 from 9.00 a.m to 11.45 a.m. at the Examination Centers in Batticaloa & Jaffna.

The Admission Cards for the eligible applicants have been posted to your postal addresses and also emailed to your email addresses for your convenience. 

The candidates are hereby requested to check their emails for more information.

 

Assistant Registrar
Office of the Registrar
Eastern University, Sri Lanka
06.10.2023

 

Download Your Admission Cards: http://www.extvle.esn.ac.lk/translation/admissioncard/index.php 


 

Online Application form link: http://www.extvle.esn.ac.lk/translation/

Taxonomy

About us

The Eastern University, Sri Lanka, was established on the 01st of October 1986 by a University Order dated 26th September 1986 issued under Section 2 of the Universities Act No: 16 of 1978.

Contact Us

Reception

Eastern University, Sri Lanka Vantharumoolai,
Chenkalady
Tel: +94 65-2240490,2240590
Fax: +94 65-2240730
E-mail: receptions@esn.ac.lk